

தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தன. பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகின்றன.
தமிழகத்தில் இம்முறை திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நடந்தன.
இதில், வெற்றிப்பெறபோவது யார் என வாக்கு எண்ணிக்கை அன்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தரப்பில் எடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.
மொத்த தொகுதிகள்- 234
பெரும்பான்மை- 118
அதன்படி, தமிழ்நாட்டில் திமுக தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என என்டிடிவி-ன் PEOPLE'S PULSE கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணி - 125 - 145 தொகுதிகள்
அதிமுக கூட்டணி - 65 - 80 தொகுதிகள்
தவெக - 18 - 24 தொகுதிகள்
நாம் தமிழர் - 0 தொகுதிகள்
திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என ரீபப்ளிக் டிவி-ன் P MARQ கணித்துள்ளது.
திமுக கூட்டணி - 125 - 154 தொகுதிகள்
அதிமுக கூட்டணி - 65 - 85 தொகுதிகள்
தவெக - 16- 26 தொகுதிகள்
நாம் தமிழர் - 0
திமுக கூட்டணி - 122 - 132 தொகுதிகள்
அதிமுக கூட்டணி - 87 - 110 தொகுதிகள்
தவெக - 10- 12 தொகுதிகள்
நாம் தமிழர் - 0
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என Times Now கணித்துள்ளது.
திமுக - 75 - 95 தொகுதிகள்
அதிமுக - 128 - 147 தொகுதிகள்
தவெக - 8 - 15 தொகுதிகள்
தமிழ்நாநட்டில் தொங்கு சட்டமன்ற அமைய வாய்ப்புள்ளதாக CNN NEWS 18 கணித்துள்ளது.
திமுக கூட்டணி - 103 - 113 தொகுதிகள்
அதிமுக கூட்டணி - 114 - 124 தொகுதிகள்
தவெக - 4- 10 தொகுதிகள்
நாம் தமிழர் - 0
திமுக கூட்டணி - 120 - 140 தொகுதிகள்
அதிமுக கூட்டணி - 60 - 70 தொகுதிகள்
தவெக - 30- 40 தொகுதிகள்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என INDIA TODAY கணித்துள்ளது.
இதில், திமுக மற்றும் தவெக தலா 35 சதவீத வாக்குகள் பெறும் என கூறப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி - 92 - 110 தொகுதிகள்
அதிமுக கூட்டணி - 22 - 32 தொகுதிகள்
தவெக - 98 - 120 தொகுதிகள்