கருணாநிதியை போல் இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின்

தமிழ் என்பது 3 எழுத்து.மூன்றெழுத்தை கொண்டுதான் எனது தந்தை எனக்கு சுசீலா என்று பெயர் வைத்து தமிழ் சுசீலாவாக ஆக்கியுள்ளார்.
கருணாநிதியை போல் இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின்
Published on

முனைவர் பட்டம் பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என்னை தமிழ்ப் பெண்ணாக ஏற்றுக்கொண்டவர் கருணாநிதி. அவருடைய இதயம் யாருக்கும் தெரியாது. அவரைப் போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இசைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல மனசு உள்ளது.

தமிழ் என்பது 3 எழுத்து. அந்த மூன்றெழுத்தை கொண்டுதான் எனது தந்தை எனக்கு சுசீலா என்று பெயர் வைத்து தமிழ் சுசீலாவாக ஆக்கியுள்ளார் என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com