வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம். ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்.
வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
Published on

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தந்தை பெரியாரின் 49-வது நினைவுநாள். வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம். ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com