நெசவாளர்களுக்கு தொழில் வரியா?- எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி கண்டனம்

நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும்.நெசவு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
நெசவாளர்களுக்கு தொழில் வரியா?- எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி கண்டனம்
Published on

சென்னை:

நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக புகார் தெரிவித்தும், நெசவு தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு கைத்தறி துறை அமைச்சர் காந்தி கண்டனம் தெரிவித்து மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும் என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com