புதிய அரசு அமைக்க குதிரை பேரம் நடந்து விட்டது - வில்சன் எம்.பி.

தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவதாக அவர்கள் சொன்னதின் அர்த்தம் இப்போது எனக்குப் புரிகிறது.
புதிய அரசு அமைக்க குதிரை பேரம் நடந்து விட்டது - வில்சன் எம்.பி.
Published on

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் தி.மு.க. எம்.பி. வழக்கறிஞர் பி.வில்சன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவதாக அவர்கள் சொன்னதின் அர்த்தம் இப்போது எனக்குப் புரிகிறது. இது போன்ற குதிரை பேர முயற்சிகளை தமிழகம் பல ஆண்டுகளாக கண்டதில்லை. புதிய அரசு பொறுப்பேற்பதற்கு முன்பே இவையெல்லாம் நடந்து விட்டன.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com