விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சமூகநீதி அடிப்படையில் இயங்கும் கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும்.
விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Published on

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

* காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புகிறார்.

* சமூகநீதி அடிப்படையில் இயங்கும் கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும்.

* அமைச்சரவையில் இடம் பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அழைக்கிறோம்.

* இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கும் அமைச்சரவையில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* தமிழக வெற்றிக்கழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com