சிங்காரவேலர் வாழ்வை போற்றுவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கார வேலரின் 164-வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம்.
சிங்காரவேலர் வாழ்வை போற்றுவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை:

சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் 164-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

தொழிலாளர்களின் தோழராக பொதுவுடைமை கருத்தியலைத் தூக்கிப் பிடித்த சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் பிறந்த நாள் இன்று. புரட்சி புலியென வாழ்ந்திட்ட அவர் வாழ்வை போற்றுவோம். உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com