

மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு, பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளர்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
உழைப்பால் உயர்வோம் என்று இரவு பகலாக உழைத்து வரும் உழைப்பாளர்களுக்கான உரிமைகள் முழுமையாக அவர்களுக்குக் கிடைக்க. உழைப்பாளர்களின் வாழ்வாதாரம் மேலும் உயர உறுதியேற்போம்!
உழைக்கும் கரங்களைப் போற்றுவோம்..! உழைப்பாளர் தின வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.