என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொதுக்குழுவா..? கழக மாநாடா..?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு
- தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்!
- களம்2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பொதுக்குழுவா கழக மாநாடா என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது. திமுகபொதுக்குழு2025!
கலைஞர்102-ஐ செம்மொழிநாள் எனக் கொண்டாடி மகிழ்ந்து, ஓரணியில் தமிழ்நாடு என கழகத்தின் வலிமையைப் பன்மடங்காக்குவோம்!
தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்! களம்2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






