சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் வார் ரூம் திறப்பு

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை திறம்பட கையாளும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் வார் ரூம் திறப்பு
Published on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை திறம்பட கையாளும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

களத்தில் நிலவும் பிரச்சனைகள், சந்தேகங்கள் தொடர்பாக 08069446900 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com