TN Assembly Election| கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கத்தில்- உதயநிதி போட்டி: தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் 164 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
TN Assembly Election| கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கத்தில்- உதயநிதி போட்டி: தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

கன்னியாகுமரி- மகேஷ்

நாகர்கோவில்- எஸ்.ஆஸ்டின்

ராதாபுரம்- அப்பாவு

திருநெல்வேலி- சுப்பிரமணியன்

பாளையங்கோட்டை- அப்துல் வகாப்

ஆலங்குளம்- மனோஜ் பாண்டியன்

திருச்செந்தூர்-அனிதா ராதாகிருஷ்ணன்

தென்காசி- கலை கதிவரன்

வாசுதேவநல்லூர்- ராஜா

கோவில்பட்டி- கருணாநிதி

தூத்துக்குடி- கீதா ஜீவன்

விளாத்திகுளம்- மார்க்கேண்டயன்

முதுகுளத்தூர். ஆர்எஸ். கண்ணப்பன்

ராமநாதபுரம்- காதர் பாட்ஷா

போடி- ஓ.பன்னீர்செல்வம்

ஆண்டிப்பட்டி-மகாராஜன்

திருச்சுழி- தங்கம் தென்னரசு

அருப்புக்கோட்டை-கேகேஎஸ்எஸ்ஆர்

மதுரை மத்தி- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ஒரத்தநாடு- வைத்தியலிங்கம்

மதுரை கிழக்கு- மூர்த்தி

குன்னம்- சிவசங்கர்

திட்டக்குடி-சி.வி.கணேசன்

திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி மேற்கு- கே.என்.நேரு

கும்பகோணம்- சாக்கோட்டை அன்பழகன்

திருவிடைமருதூர்- கோவி.செழியன்

மன்னார்குடி-டி.ஆர்.பி.ராஜா

குறிஞ்சிப்பாடி-எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

ஈரோடு மேற்கு - முத்துச்சாமி

ராசிபுரம்-மதிவேந்தன்

கோவை தெற்கு- செந்தில் பாலாஜி

சேலம் வடக்கு- ராஜேந்திரன்

ஆத்தூர்- ஐ.பெரியசாமி

ஒட்டன்சத்திரம்- சக்கரபாணி

நிலக்கோட்டை- நாகஜோதி

திண்டுக்கல்- ஐ.பி.செந்தில் குமார்

எடப்பாடி- காசி

ரிஷிவந்தியம்- வசந்தம் கார்த்திகேயன்

விழுப்புரம்- லட்சுமணன்

திருக்கோவிலூர்- கௌதம சிகாமணி

செஞ்சி- செஞ்சி மஸ்தான்

காட்பாடி- துரைமுருகன்

திருவண்ணாமலை-எ.வ.வேலு

அணைக்கட்டு- நந்தகுமார்

ராணிப்பேட்டை- வினோத் காந்தி

அம்பத்தூர்- டாக்டர் பூர்ணிமா

திருவள்ளூர்- ராஜேந்திரன்

ஆவடி- நாசர்

தாம்பரம்- கிருத்திகா

மயிலாப்பூர்- வேலு

சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்

அண்ணாநகர்- சிற்றரசு

ஆயிரம் விளக்கு- எழிலன்

துறைமுகம்- சேகர்பாபு

ராயபுரம்- சுபேர்கான்

எழும்பூர்- தமிழன் பிரசன்னா

வில்லிவாக்கம்- கார்த்திக் மோகன்

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின்

கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்

Attachment
PDF
DMK Candidate List - 28.03.2026
Preview

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் கூறுகையில், கூட்டணியில் உள்ள அனைவரையும் திருப்திப்படுத்தி அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளோம். நாளை மாலை தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com