தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை 2-ம் கட்டமாக வினியோகம்

தி.மு.க.வில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு கடந்த மாதம் 7-ந் தேதி முதல் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக வருகிற 27-ந்தேதி முதல் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட உள்ளதாக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை 2-ம் கட்டமாக வினியோகம்
Published on

சென்னை:

தி.மு.க.வில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு கடந்த மாதம் 7-ந் தேதி முதல் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக வருகிற 27-ந்தேதி முதல் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட உள்ளதாக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்துக்கான உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com