

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.