BJP | தமிழக சட்டசபை தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு

முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.
BJP | தமிழக சட்டசபை தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Published on

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க இன்று அறிவித்துள்ளது. அதன்படி, பாஜக போட்டியிடும் 27 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதன் விவரம் வருமாறு:

1. மயிலாப்பூர்-டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

2. சாத்தூர்-நயினார் நாகேந்திரன்

3. விளவங்கோடு-விஜயதாரணி

4. பத்மநாபபுரம்-ரமேஷ்

5. திருவண்ணாமலை- ஏழுமலை

6. தளி- நாகேஷ்குமார்

7. மொடக்குறிச்சி-கிருத்திகா சிவக்குமார்

8. ஊட்டி-போஜராஜன்

9. அவினாசி-மத்திய மந்திரி எல்.முருகன்

10. கோவை வடக்கு-வானதி சீனிவாசன்

11. மானாமதுரை-பொன்.பாலகணபதி

12. நாகர்கோவில்-எம்.ஆர்.காந்தி

13. கந்தர்வக்கோட்டை-உதயகுமார்

14. புதுக்கோட்டை-ராமச்சந்திரன்

15. அறந்தாங்கி-கவிதா ஸ்ரீகாந்த்

16. திருப்பத்தூர்-கே.சி.திருமாறன்

17. மதுரை தெற்கு-ராம சீனிவாசன்

18. ஆவடி-அஸ்வின்குமார்

19. தஞ்சாவூர்-கருப்பு முருகானந்தம்

20. திருவாரூர்-கோவி.சந்துரு

21. திருப்பூர் தெற்கு-தங்கராஜ்

22. ராசிபுரம்-டாக்டர் பிரேம்குமார்

23. ராமநாதபுரம்-நாகேந்திரன்

24. திருச்செந்தூர்-கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்

25. வாசுதேவநல்லூர்-ஆனந்தன் அய்யாசாமி

26. ராதாபுரம்-எஸ்.பி.பாலகிருஷ்ணன்

27. குளச்சல்-சிவக்குமார்

முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com