

சென்னை:
பா.ம.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி, நாளை மறுநாள் ஏப்ரல் 20-ஆம் தேதி, ஏப்ரல் 21-ஆம் தேதி ஆகிய 3 நாள்களும் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கீழ்க்கண்ட அட்டவணைப்படி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரசாரம் விவரம் வருமாறு:
காலை 11.00 மணி - குடவாசல் (நன்னிலம் தொகுதி )
மாலை 4.00 மணி - செம்போடை (வேதாரண்யம் தொகுதி)
மாலை 6.00 மணி - பிராதாமபுரம் (கீழ்வேளூர் தொகுதி )
மாலை 7.00 மணி - மயிலாடுதுறை
மாலை 8.00 - செம்பொனார்கோயில் (பூம்புகார் தொகுதி)
காலை 11.00 மணி - மேச்சேரி (மேட்டூர் தொகுதி )
மாலை 4.00 மணி - ஜலகண்டபுரம் (எடப்பாடி தொகுதி)
அதிமுக பொதுச்செயலாளர்- வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் இணைந்து பிரசாரம்
மாலை 6.00 மணி - சேலம் மேற்கு
மாலை 7.00 மணி - சேலம் வடக்கு
மாலை 8.00 மணி - தாரமங்கலம் (சங்ககிரி தொகுதி )
காலை 10.00 மணி - சேலம் பொதுக்கூட்டம், எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் இணைந்து பிரசாரம்
மாலை 2.00 முதல் 4.00 மணிவரை - தருமபுரி நிறைவு பிரசாரம்