கோவையில் 65 பேருக்கு கொரோனா தொற்று

கோவை மாவட்டத்தில் நேற்று 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 753 ஆக உயர்ந்து உள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கோவை:

கோவை மாவட்டத்தில் நேற்று 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 753 ஆக உயர்ந்து உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 49 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 53 ஆயிரத்து 606 பேர் குணமடைந்து உள்ளனர். 

கொரோனா தொற்று காரணமாக மாவட்டத்தில் நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை. தற்போது 474 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com