search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விரைவில் இரண்டாவது பட்டியல்- அண்ணாமலை
    X

    விரைவில் இரண்டாவது பட்டியல்- அண்ணாமலை

    • 500 நாட்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
    • காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது? ராகுல் காந்தி சொல்வாரா?

    கோவை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * எங்களுடைய முதல் பட்டியலை வெளியிட்டு உள்ளோம். விரைவில் இரண்டாவது பட்டியல் வெளிவரும்.

    * எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது.

    * 500 நாட்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

    * காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது? ராகுல் காந்தி சொல்வாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×