கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும் வரை பள்ளிகளை திறக்கக்கூடாது - பெற்றோர்கள் மனு

கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும் வரை பள்ளிகளை திறக்கக்கூடாது என 2 லட்சத்துக்கும் மேலான பெற்றோர் கையெழுத்திட்ட மனு ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு
Published on

மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் ஜூலை மாதம் ஆலோசனை நடத்திய பிறகு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரம் பெற்றோர் கையெழுத்திட்ட மனு ஒன்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com