West Bengal Assembly election | பவானிபூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
West Bengal Assembly election | பவானிபூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி
Published on

மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி 23-ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மந்திரி மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரியும் அங்கு போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பவானிபூர் தொகுதியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com