பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கடும் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கடும் கண்டனம்
Published on

நாடு முழுவதும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மோடி அரசின் தவறு,

அதற்கான விலையை மக்கள் கொடுப்பார்கள்.

ரூ.3 அதிர்ச்சி ஏற்கனவே கொக்கப்பட்டுவிட்டது.

மீதமுள்ள அனைத்தும் தவணை முறையில் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com