உள்ளாட்சி தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி - இபிஎஸ், ஓபிஎஸ்

தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஓபிஎஸ், இபிஎஸ்
ஓபிஎஸ், இபிஎஸ்
Published on

சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, குறுகிய காலத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். அ.தி.மு.க. அரசின் சாதனைக்கு மக்கள் அளித்த பரிசு இது என குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com