அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. சான்றிதழ் வழங்கினார்

மாவணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் வசந்த் எம்.பி. சான்றிதழ் வழங்கினார்
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்று மாணவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com