என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கர் நகர், நாரணம்மாள்புரம் தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம்- நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் பங்கேற்பு
    X

    கூட்டத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் பேசிய காட்சி.

    சங்கர் நகர், நாரணம்மாள்புரம் தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம்- நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் பங்கேற்பு

    • நிர்வாகிகள் கூட்டம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்டம் சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூர் தி.மு.க.வின் பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மேயர் சரவணன், மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் மாலைராஜா, தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன் வரவேற்புரையாற்றினார். இதில் முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், சங்கர்நகர் பேரூர் செயலாளர் செல்வ பாபு, நாரணம்மாள்புரம் பேரூர் பேச்சிக்குட்டி, அவைத்தலைவர்கள் ராஜாமணி, மகாவிங்கம், பெரியதுரை, நாரணம்மாள் பேரூர் வார்டு செய லாளர்கள் முருகன், முருகன், பால்மாயாண்டி, அசோக், முருகன், சேர்ம செல்வம், இசக்கிபாண்டி, சுடலை, உய்க்காட்டான், முருகன், பன்னீர், நடராஜன், நாசர், காமாட்சி, செல்வம், சங்கர் நகர் வார்டு செயலா ளர்கள் பாண்டி, மாரி யம்மாள், பால சுப்பிரமணி, ஜெய்லா னி, தங்கம், பெருமாள்சாமி, முருகன், மணி, மாணவரணி மீரான், குரு நாதன், காதர் ஒலி, பிரபா, அருள்மணி உள்ளிட்ட ஏராளமானவ ர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×