கோவில் கும்பாபிஷேக விழா

பாலமேடு அருகே உள்ள ராக்காயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை பூண்டி கொடுத்த வகையறா பங்காளிகள் செய்தனர்.
கோவில் கும்பாபிஷேக விழா
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு கிழக்கு தெருவில் அமைந்துள்ள மார்நாடு கருப்புசாமி, ராக்காயி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த பூஜையில் மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூண்டி கொடுத்த வகையறா பங்காளிகள் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com