ஒகேனக்கல், சிறுவாணி அணை பகுதிகளுக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒகேனக்கல், சிறுவாணி அணை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஒகேனக்கல், சிறுவாணி அணை பகுதிகளுக்கு செல்வோருக்கு எச்சரிக்கை
Published on

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் ஒகேனக்கல், சிறுவாணி அணை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com