கயத்தாறு அருகே அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்

அகிலாண்டபுரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
கயத்தாறு அருகே அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
Published on

கயத்தாறு:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை நிர்வாகிகள் கலந்துகொண்ட பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் நீலகண்டன், கிளைச் செயலாளர்கள் பன்னீர்குளம் முத்துப்பாண்டி, இசக்கிதுரை, சத்திரப்பட்டி ஞானசாமி, அகிலாண்டபுரம் லெனின், சின்னத்துரை, மாடசாமி, கரிசல்குளம் ராதாகிருஷ்ணன், சாலைப்புதூர் மகாராஜன், சிவஞானபுரம் மாடசாமி மற்றும் கடம்பூர் துரை, விஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com