வடசென்னையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழர், திராவிடம் என்ற வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப்போராளி அயோத்திதாச பண்டிதர்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளிட்டார். அவர் கூறியதாவது:

* அயோத்திதாச பண்டிதரின் 175வது பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னையில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும். அவரது பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொல்லின்றி நடத்த முடியாது.

* தமிழர், திராவிடம் என்ற வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப்போராளி அயோத்திதாச பண்டிதர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com