டோனியின் தலைமையில் சிஎஸ்கே-யில் விளையாட இருப்பது மகிழ்ச்சி - சான்ட்னெர்

ஐபிஎல் 2018 சீசனில் மகேந்திர சிங் டோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி என சான்ட்னெர் தெரிவித்துள்ளார். #IPL2018
டோனியின் தலைமையில் சிஎஸ்கே-யில் விளையாட இருப்பது மகிழ்ச்சி - சான்ட்னெர்
Published on

மகேந்திந்திர சிங் டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என சான்ட்னெர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சான்ட்னெர் கூறுகையில் ‘‘நான் சர்வதேச போட்டியில் டோனிக்கு எதிராக பந்து வீசியதை விட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வலைப்பயிற்சியின் போது அவருக்கு பந்து வீச இருப்பது என்று மகிழ்ச்சியாக இருக்கும்.

சிஎஸ்கே அணியுடன் இணைய இருப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனுபவ வீரர்களான டோனி, ரெய்னா, ஜடேஜா போன்ற வீரர்களுடன் பேசுவது, விளையாடுவது சிறப்பானதாக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com