என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்.
- திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ரதோற்சவம்.
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி. மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம். சோளிங்கபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ரதோற்சவம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ரதோற்சவம். கடையம் சிவபெருமான் கைசால பர்வத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, சித்திரை-19 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி இரவு 11.13 மணி வரை பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: உத்திரம் இரவு 7.33 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணிமுதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-ஒழுக்கம்
கடகம்-நட்பு
சிம்மம்-பயணம்
கன்னி-பணிவு
துலாம்- பாசம்
விருச்சிகம்-வரவு
தனுசு- செலவு
மகரம்-ஆக்கம்
கும்பம்-தனம்
மீனம்-களிப்பு
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional






