என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- விநாயகப் பெருமானுக்கு சிறப்பு ஹோமம்.
- ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் பல்லக்கில் புறப்பாடு.
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் திருவீதி உலா. தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு. திருவேடகம் ஏவலார் குழலியம்மன் சிறப்பு அபிஷேகம். படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் பல்லக்கில் புறப்பாடு. பிள்ளையார்பட்டி திருவலஞ்சுழி, திருநாரையூர், உப்பூர் தலங்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு ஹோமம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-5 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை காலை 6.05 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: மகம் நண்பகல் 1.41 மணி வரை பிறகு பூரம்
யோகம்: மரணயோகம், சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-உற்சாகம்
மிதுனம் - இன்சொல்
கடகம்-நிறைவு
சிம்மம்-முயற்சி
கன்னி-நன்மை
துலாம்-சுகம்
விருச்சிகம்-உயர்வு
தனுசு-சுபம்
மகரம்-அமைதி
கும்பம்-பொறுமை
மீனம்-ஆதரவு
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional






