ஆண்டாள் கோவிலில் அக்கார அடிசல் படைத்து சிறப்பு வழிபாடு

100 லிட்டர் பால், 5 லிட்டர் நெய்யில் அக்கார அடிசல் தயார் செய்யப்பட்டது.100 லிட்டர் பால், 5 லிட்டர் நெய்யில் அக்கார அடிசல் தயார் செய்யப்பட்டது.
ஆண்டாள் கோவிலில் அக்கார அடிசல் படைத்து சிறப்பு வழிபாடு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ஆண்டாளுக்கு அக்கார அடிசல் என்ற உணவுப்பொருள் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

100 லிட்டர் பாலில், 5 லிட்டர் நெய்யில் பிரத்யேகமாக அக்கார அடிசல் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு படைக்கப்பட்டது. இதையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

அப்போது பக்தர்களுக்கு அக்கார அடிசல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com