“உன்னமாதிரி கல்யாணத்த நிறுத்தப் போன ஒருத்தர்தான் இன்னைக்கு தமிழ்நாட்டோட சிஎம்” - ஜீவாவின் புதுப்பட டீசர்

படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
“உன்னமாதிரி கல்யாணத்த நிறுத்தப் போன ஒருத்தர்தான் இன்னைக்கு தமிழ்நாட்டோட சீஎம்” - ஜீவாவின் புதுப்பட டீசர்
Published on

ஜீவா நடிப்பில், இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதியப் படம் “ஜாலியா இருந்த ஒருத்தன்”. 'சிவா மனசுல சக்தி' படத்தின் வெற்றிக்குப் பிறகு, 16 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இப்படத்தில் இவானா, பரிதாபங்கள் சுதாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். காதல், காமெடி என கமெர்ஷியல் என்டர்டெய்னராக படம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரில் நடிகர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com