இணையத்தை கலக்கும் ஜப்பான் பட போஸ்டர்

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘ஜப்பான்’.இதில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஜப்பான்
ஜப்பான்
Published on

'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.

ஜப்பான் படக்குழு

'ஜப்பான்' திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

ஜப்பான் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ரவுடி கெட்டப்பில் கார்த்தி கோபமாக aநிற்கும் இந்த போஸ்டர் இணையத்தை கலக்கி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com