F1 திரைப்படத்திற்கு Oscar விருது அறிவிப்பு!

Oscar Award Announcement for the F1 Movie!
Oscar Award Announcement for the F1 Movie!
Published on: 
Summary

சிறந்த ஒலி அமைப்புக்கான ஆஸ்கர் விருதை F1 திரைப்படம் வென்றது.

திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன.

98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிறந்த ஒலி அமைப்புக்கான ஆஸ்கர் விருதை F1 திரைப்படம் வென்றது.

டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசஃப் கொசின்ஸ்கி இயக்கத்தில் பிராட் பிட் நடிப்பில் வெளியான F1 படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுது. இப்படம் உலகளவில் 3626 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com