இயக்குநர் பாண்டிராஜின் ‘பரிமளா அண்ட் கோ’!

பாண்டிராஜ் இயக்கவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குநர் பாண்டிராஜின் ‘பரிமளா அண்ட் கோ’!
Published on

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள புதிய படத்திற்கு பரிமளா அண்ட் கோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, யோகிபாபு, இயக்குநர் மிஷ்கின், சாண்டி, சிங்கம்புலி ஆகியோர் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில், சுபாஸ்கரன் ஜி.கே.தமிழ்க்குமரன் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர்.

தலைப்பு டீசரை பார்க்கும்போது ஒரு குடும்பம் செய்யும் கொலையை மையமாக கொண்டு கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்தப் படம் தலைவன் தலைவி. விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்திருத்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com