முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள்

அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம். வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.
முருகனின் ஆறுமுகத்தின்  செய்கைகள்
Published on

முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள்

ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்.

அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒருமுகம்.

சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்.

உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிபடர்வது ஒருமுகம்.

வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.

வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com