பாகிஸ்தான் வீரர்களின் படங்கள் நீக்கம் குறித்து பிசிசிஐ-யிடம் பேசுவோம்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இம்ரான் கான் உள்பட பாகிஸ்தான் வீரர்களின் படங்களை நீக்கியது குறித்து பிசிசிஐ-யிடம் பேசுவோம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இளையோர் அணிக்கு முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்கிறது பாகிஸ்தான்

இந்திய கிரிக்கெட் வாரியம் இளையோர் அணிக்கு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்ததுபோல், பாகிஸ்தானும் முன்னாள் வீரர்களை நியமிக்க ஆலோசித்து வருகிறது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாடும்: பிசிபி அதிகாரி நம்பிக்கை

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் ஒருநாள் போட்டியில் விளையாடும் என பிசிபி நிர்வாக இயக்குனர் வாசிம் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #PCB
2020 ஆசிய கோப்பை டி20 தொடரை நடத்தும் உரிமையை பெற்றது பாகிஸ்தான்

2020 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஆனால் போட்டி எங்கு நடைபெறும் என்பது தெரிவிக்கப்படுவதில்லை. #PCB #AsiaCup
நியூசிலாந்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணியில் மாற்றமில்லை

நியூசிலாந்துக்கு எதிரான 3 மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. #PAKvNZ
0