அமெரிக்காவில் விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு நோட்டீஸ்

பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச வீரர்கள் சோயீப் மசூர், அர்ஷத் இக்பால் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி உள்ளனர்.விளக்கம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமெரிக்காவில் விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு நோட்டீஸ்
Published on

இஸ்லாமாபாத்:

அமெரிக்காவில் நடந்த மைனர் 'லீக்' கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச வீரர்கள் சோயீப் மசூர், அர்ஷத் இக்பால் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் எதுவும் பெறாமல் அவர்கள் அமெரிக்க போட்டியில் விளையாடி உள்ளனர்.

இதையொட்டி அவர்களிடம் விளக்கம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com