மெழுகு டாலு நீ! பிரியங்கா மோகனின் ரீசென்ட் க்ளிக்ஸ்..!

மெழுகு டாலு நீ! பிரியங்கா மோகனின் ரீசென்ட் க்ளிக்ஸ்..!

Published on
2019-ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான 'ஒந்து கதே ஹேல்லா' மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இவர் தெலுங்கில் 'நானி'ஸ் கேங் லீடர்' என்ற படத்தில் அறிமுகமாகி பின் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் மூலம் தமிழில் அடி எடுத்து வைத்தார்.
தொடர்ந்து தமிழில் எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர், பிரதர் போன்ற பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தில் இவர் நடனம் ஆடிய பாடல் பல பார்வையாளர்களின் மனதை கொள்ளையடித்தது.
அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவருடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com