Glamour Look-ல் சோனல் சௌஹானின் ரீசென்ட் க்ளிக்ஸ்..!

Glamour Look-ல் சோனல் சௌஹானின் ரீசென்ட் க்ளிக்ஸ்..!

Published on
மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் மிரியில் 2005 ஆம் ஆண்டு உலக சுற்றுலா அழகி பட்டம் பெற்றார். உலக சுற்றுலா அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியர் இவர்தான்.
இவர் 2008 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான ஜன்னத் மற்றும் தெலுங்கு திரைப்படமான ரெயின்போ மூலம் நடிகையாக அறிமுகமானார் .
2015 ம் ஆண்டு 'இஞ்சி இடுப்பழகி' மூலம் தமிழ் திரைப்படத்திலும் அறிமுகமானார் .
இவர் இந்தி, தெலுங்கு கன்னடம், தமிழ் போன்ற ஆலா மொழிகளில் நடித்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சோனல் சௌஹான் அவருடைய இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட்களை ஷேர் செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com