கர்ப்ப காலத்தில் தயாரிப்பாளரால் நடந்த கொடுமை - மனம் திறந்த ராதிகா ஆப்தே

கர்ப்ப காலத்தில் தயாரிப்பாளரால் நடந்த கொடுமை - மனம் திறந்த ராதிகா ஆப்தே

Published on
தமிழில் All in All அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே.
அரசியல் ரீதியான கருத்துகளையும் வெளிப்படையாக பேசுபவர்.
துணிச்சலான நடிகையான ராதிகா ஆப்தே சில படங்களில் நிர்வாணமாகவும் நடித்துள்ளார்.
ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்துள்ள இவர், இப்போது இந்திய அளவிலும் உலகளவிலும் பிரபலமான நடிகையாக உள்ளார்.
சர்ச்சை நடிகையான ராதிகா ஆப்தே, பெனடிக் டெய்லர் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
12 ஆண்டுகள் கழித்து ராதிகா ஆப்தேவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கர்ப்ப காலத்தின் போது தனக்கு நடந்த கொடுமையை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்
கர்ப்பமாக இருக்கும் போது ஒரு தயாரிப்பாளர் இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.
கர்ப்ப காலத்தில் வலி, அசெளகரியமான சூழலிலும் மருத்துவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
ஹாலிவுட்டில் அப்படி இல்லை அனைவரும் ஆதரவாக இருப்பார்கள் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com