3 நாட்களில் 621 கோடி ரூபாயை அள்ளிய புஷ்பா 2 திரைப்படம்

3 நாட்களில் 621 கோடி ரூபாயை அள்ளிய புஷ்பா 2 திரைப்படம்

Published on
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் 3 நாள் வசூல் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வெளியாகி 3 நாட்களில் 621 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
வரும் வார இறுதி நாட்களில் திரைப்படம் உலகளவில் 850 கோடியை நெருங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்திய சினிமாவில் வேகமாக 500 கோடி ரூபாய் வசூலித்தது இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com