Gorgeous Look-ல் கீர்த்தி ஷெட்டியின் நியூ க்ளிக்ஸ்..!

Gorgeous Look-ல் கீர்த்தி ஷெட்டியின் நியூ க்ளிக்ஸ்..!

Published on
'சூப்பர் 30' என்ற பாலிவுட் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகனவர் கீர்த்தி ஷெட்டி.
தொடர்ந்து 'உப்பென்னா' படத்தின் மூலம் தெலுங்கு துறையில் கால் பதித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்.
இவர் தெலுங்கு, தமிழ் , இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவருடைய நடிப்பில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற தமிழ் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அவ்வப்போது இவருடைய புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com