90ஸ் மக்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவரது சிரிப்பு பலராலும் கவரப்பட்டது.
realactress_sneha
'இங்கனே ஒரு நிலபக்ஷி' என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.
realactress_sneha
2000-ம் ஆண்டில் மாதவனுக்கு ஜோடியாக 'என்னவளே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்
realactress_sneha
தொடர்ந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
realactress_sneha
2003-ம் ஆண்டில் 'வசீகரா' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பின்பு 23 வருடங்கள் கழித்து 2024-ல் 'கோட்' திரைப்படத்தில் ஜோடியாக இணைந்தார்.
realactress_sneha
'அச்சமுண்டு! அச்சமுண்டு!' படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்து பின்பு இருவரும் காதல் கொண்டு இரு வீட்டார் சமந்ததுடன் 2012-ல் திருமணம் செய்து கொண்டனர்.
realactress_sneha
தற்போது பல டிவி ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜ் ஆக உள்ளார்.
realactress_sneha
அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பலரையும் கவர்ந்து வருகிறார்.