இயக்குனர் சிவராஜ் இயக்கத்தில், புதுமுக நடிகர் ஜிகே உடன் இணைந்து நடித்த "காதல் கண் கட்டுதே" என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்.
athulyaofficial
2018ம் ஆண்டு இயக்குநர் துரை இயக்கத்தில், சமுத்திரக்கனியுடன் இவர் நடித்த திரைப்படம் தான் ஏமாலி".
athulyaofficial
சமீபத்தில் வைபவ்வுடன் நடித்த "சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்" திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
athulyaofficial
சோஷியல் மீடியாவில் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.