முதல் நீ முடிவும் நீ - கிஷன் தாஸ் சுசித்ரா தம்பதியின் திருமண க்ளிக்ஸ்

முதல் நீ முடிவும் நீ - கிஷன் தாஸ் சுசித்ரா தம்பதியின் திருமண க்ளிக்ஸ்

Published on
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியானது தருணம் திரைப்படம். இப்படம் ஒரு கிரைம் திரில்லராக அமைந்துள்ளது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் கிஷன் தான் அவரது நீண்ட நாள் காதலியான சுச்சிதிரா குமாரை திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களது திருமணம் கடந்த 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திருமண புகைப்படத்தை கிஷன் தாஸ் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com