நடிகை ஜோதிகா 3 மாதங்களில் 9 கிலோ எடை குறைத்த ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.
கடுமையான டயட் அல்லது உடற்பயிற்சி இல்லாமல், குடல் ஆரோக்கியம் மற்றும் Strengthening பயிற்சி மூலம் இதை செய்துள்ளார்.
இந்த மாற்றம் வெளிப்புறத் தோற்றம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது.
jyotika
ஜோதிகா, Intermittent Fasting (இடைப்பட்ட உண்ணாவிரதம்) மற்றும் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி என பல டயட் திட்டங்களை முயற்சித்ததாகவும், ஆனால் அவை நீண்ட காலத்திற்கு பலனளிக்கவில்லை என்றும் கூறினார்.
jyotika
அதன்பிறகு தனியார் நிறுவனம் ஒன்றின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்குப் பிறகுதான் தான் வலுவாகவும், உயிரோட்டமாகவும் உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.