புக்கிங்ஸ் ஓபன் பண்ணிடலாமா மாமே? - GBU அப்டேட்

புக்கிங்ஸ் ஓபன் பண்ணிடலாமா மாமே? - GBU அப்டேட்

Published on
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் அஜித் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றது.
திரைப்படம் வெளியாக 1 மாத காலம் மட்டுமே இருப்பதால் இந்த மாத இறுதியில் படத்தின் முன்பதிவு ஆரம்பிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com