ராகவா லாரன்ஸின் புல்லட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ராகவா லாரன்ஸின் புல்லட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Published on
இந்நிலையில் அவர் அடுத்ததாக புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது .இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com