வெப் ஸ்டோரீஸ்
மாடர்ன் உடையில் அசத்தலான போட்டோக்களை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவருடைய நடிப்பு பலரால் ஈர்க்கப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது உடல் எடையை ஒர்கவுட் மூலமாக அதிகம் குறைத்து ஸ்லிம் ஆக மாறி இருக்கிறார்.
இதை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கதில் புகைப்படங்களாக பகிர்ந்து இருக்கிறார்.

